சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாட்ஸ்ஆப் தகவலை நம்பி ரூ.8 லட்சம் பணம் இழப்பு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் 2.75 கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக வாட்ஸ்ஆப் தகவலை நம்பி 8 லட்சம் ரூபாயை இழந்தது தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ்டவுனை சேர்ந்தவர் ஜேக்கப்ராஜா. இவரது வாட்ஸ்ஆப்புக்கு செப்., 27-ல் வந்த தகவலில், வாட்ஸ்ஆப் குளோபல் அவார்டு வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், இரண்டே முக்கால் கோடி ரூபாய்
 வாட்ஸ்ஆப்  தகவலை நம்பி  ரூ.8 லட்சம் பணம் இழப்பு

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் 2.75 கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக வாட்ஸ்ஆப் தகவலை நம்பி 8 லட்சம் ரூபாயை இழந்தது தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ்டவுனை சேர்ந்தவர் ஜேக்கப்ராஜா. இவரது வாட்ஸ்ஆப்புக்கு செப்., 27-ல் வந்த தகவலில், வாட்ஸ்ஆப் குளோபல் அவார்டு வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், இரண்டே முக்கால் கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. அந்த குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு பரிசு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது, ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து குறிப்பிட்ட தொகையை செலுத்த கூறியுள்ளனர்.

இதன்படி பல தவணைகளாக 8 லட்சத்து 10 ஆயிரத்து 600 ரூபாய் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். ஆனால் பரிசுதொகையை கொடுக்கவில்லை. இதையடுத்து போலீசார் நாக்பூரை சேர்ந்த ராகுல், நெல்சன் என இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
04-டிச-201917:55:00 IST Report Abuse
sivam இன்னும் உலகத்தை புரிந்து கொள்ளாதவர் .பாவம்
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
04-டிச-201914:10:24 IST Report Abuse
Subburamu Krishnaswamy It is very easy to fool and cheat the educated people. Many educated people are worst than the illiterates in budging to cheating incidents. They are running behind the fake messages because of their lust for illegal money. Such people deserve punishments from the cheating people. So many political NETAS are living and earning huge money amazing illegal wealth by utilizing the sentiments of the voters.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X