பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை, பொதிகை இயக்கத்தில் மாற்றம்

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று முதல், எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து, பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் ரயில் நிலையத்தில், பராமரிப்பு பணி காரணமாக, இந்தாண்டு, அக்டோபர், 4 முதல், இரண்டு ரயில்களும், எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து

சென்னை : பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள், இன்று முதல், எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூரில் இருந்து, பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் ரயில் நிலையத்தில், பராமரிப்பு பணி காரணமாக, இந்தாண்டு, அக்டோபர், 4 முதல், இரண்டு ரயில்களும், எழும்பூர் - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.இந்த ரயில்கள், இன்று முதல் எழும்பூரில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
04-டிச-201912:49:33 IST Report Abuse
mupaco நாகர்கோவில் தாம்பரம் பகல் நேர இருக்கை வண்டி (வைகை போல) விடலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X