அரசியல் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு திட்டம் செலவினம் உயர்வு

Added : டிச 03, 2019
Advertisement

சென்னை : சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ், சத்துணவு தயாரிக்க தேவைப்படும், காய்கறிகள் மற்றும் எரிபொருள் அடங்கிய, உணவூட்டு செலவினம், 2013 ஏப்ரலில் உயர்த்தப்பட்டது.

தற்போது, சமையல் பொருட்கள் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளது. அதனால், உணவூட்டு செலவினத்தை, 37 சதவீதம் உயர்த்தி வழங்கும்படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குனர், அரசுக்கு கடிதம் அனுப்பினார்.அதை ஏற்றுள்ள அரசு, இதற்கான கூடுதல் செலவிற்கு, 48.43 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X