சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரதமரைப்பற்றி அவதுாறு

Added : டிச 04, 2019
Advertisement

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஈழுவான்டிபட்டி மாதவன் மகன் கார்த்திக் 34. இவர் திருப்பூரில் தொழில் செய்து வருகிறார். பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளார். பா.ஜ.,மாவட்ட துணைத் தலைவர் செந்தில் குமார், எஸ்.வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X