கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தேர்வு மறு அளவீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : டிச 04, 2019
Advertisement

மதுரை : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம்நிலை காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது.

இதில் நிர்ணயிக்கப்பட்ட உயரம் இல்லை எனக்கூறி மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் நிராகரிக்கப்பட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் உயர அளவீடு செய்ய உத்தரவிடக்கோரி 18 பேர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு செய்தனர்.

நீதிபதி வி.எம்.வேலுமணி உத்தரவு: டிச.,11 ல் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் மனுதாரர்களுக்கு மீண்டும் உயர அளவீடு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X