விண்வெளி திட்டம்: பாக்., குற்றச்சாட்டு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : "இந்தியாவின் விண்வெளி திட்டங்கள், பொறுப்பற்ற வகையில் உள்ளன. விண்வெளிக் கழிவுகளின் ஆதார மையமாக, இந்தியா உருவாகி வருகிறது. இது, ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு ஆபத்து. இந்த பிரச்னையை, சர்வதேச நிறுவனங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்," என, பாக்., அறிவியல் மற்றும் தொழில்நுட் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறினார்.
இந்தியா,India,Pakistan,பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் : "இந்தியாவின் விண்வெளி திட்டங்கள், பொறுப்பற்ற வகையில் உள்ளன. விண்வெளிக் கழிவுகளின் ஆதார மையமாக, இந்தியா உருவாகி வருகிறது. இது, ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு ஆபத்து. இந்த பிரச்னையை, சர்வதேச நிறுவனங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்," என, பாக்., அறிவியல் மற்றும் தொழில்நுட் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
05-டிச-201902:50:24 IST Report Abuse
Rajagopal இப்போது கார்டோஸாட் பாகிஸ்தானில் தீவிரவாத, ராணுவ நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகக் கவனிக்க முடியும். தாங்குதல்கள் குறி வைத்து, நம் பக்கம் இழப்பின்றி நடத்த முடியும். இனியும் ஒரு கார்கில் நடக்க சாத்தியமில்லை. அதனால் அலறுகிறார்கள்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
04-டிச-201908:20:43 IST Report Abuse
elakkumanan அண்ணாச்சி அங்கேயும் குப்பையை பொருக்க வந்துட்டார். பொறுக்குங்கோ. தீவிரவாதத்தின் ஆணி வேர். உலக அமைதியின் கொலைகூடம். ஒரு நல்ல மதத்திற்கு கொலைகார சாயம் பூச காரணமான, சொந்த வீட்டுக்குள் குண்டு வைக்கும் கேடு கேட்ட ஜென்மங்கள். எதயாவது பேசி, .கத்தி, அழுது, தரையில் உருண்டு, .ஒப்பாரி வைத்து, ஒன்னியும் ஆகமாட்டுது. இப்போ, விண்வெளிக்கு போயாச்சு. எங்க ஊரு கட்டுமரம் கட்சியின் தாய் கழகம்..........அப்போ, சரியாதான் இருக்கு..............போகலாம்....போய் தொலையலாம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X