இன்று இனிதாக: சென்னை| Dinamalar

இன்று இனிதாக: சென்னை

Added : டிச 04, 2019
Share
� ஆன்மிகம் �அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை *காலை, 5:30 - 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் *மாலை, 5:00 - இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.வேத பாராயணம்கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம் *மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு

� ஆன்மிகம் �அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை *காலை, 5:30 - 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் *மாலை, 5:00 - இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை - 78.வேத பாராயணம்கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம் *மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. 94444 66484.� சொற்பொழிவு �திருவிளையாடல்கள்மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிளையாடல்கள் - வி.கோபால சுந்தர பாகவதர், *மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.ராமாயணம்குகன் நட்பு : அரு.சோமசுந்தரம் *மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. 98404 69485.� பொது �பாரதி திருவிழாவானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதியாரின், 137வது பிறந்த நாள் விழா. மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள். பங்கேற்பு: இசைக்கவி ரமணன், இளம் கவிப்புயல் விவேக் பாரதி *காலை, 10:00. இடம்: மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க் கல்லுாரி, எழும்பூர், சென்னை - 8.கம்ப ராமாயண வகுப்புகிட்கிந்தா காண்ட கலன்காண் படலம்: ஆசிரியர்: புலவர் உ.தேவதாசு *மாலை, 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53. 99624 95491.வாசகர் வட்ட கூட்டம்மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி. சிறப்புரை: 'திருக்குறளில் ஆளுமைத்திறன்' - கவிஞர் ச.கிருபானந்தன், பங்கேற்பு: பேரா., கஸ்துாரி ராஜா, பொன்.பெருமாள் செல்வன், குகன் நட்பு: அரு.சோமசுந்தரம் *மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. 98404 69485.பட்டு கண்காட்சிஹஸ்தாஷில்பி -- சில்க் இந்தியா - 2019: பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை *காலை, 10:00 - இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X