சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்

Added : டிச 04, 2019
Share
Advertisement
வேலுார் : உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவும், கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரியும் நவ., 28 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுஉள்ளார். நேற்று, ஆறாவது நாளாக உண்ணாவிரதம்

வேலுார் : உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவும், கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரியும் நவ., 28 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுஉள்ளார். நேற்று, ஆறாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள அவரது கணவர் முருகன், நேற்று நான்காவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவரிடமும், சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உடல் நிலை சோர்வடைந்ததால் டாக்டர்கள் கூறியபடி இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X