சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் மீன் பண்ணை உயர்நீதிமன்றம் தடை

Added : டிச 04, 2019
Share
Advertisement
மதுரை : கொடைக்கானல் கவுஞ்சி பாலகிருஷ்ணன் உட்பட சிலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கொடைக்கானல் மன்னவனுாரில் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க 86.93 எக்டேர் நிலத்தை மீன்வளத்துறைக்கு அனுமதித்து திண்டுக்கல் கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் சுற்றுச்சூழல் நீர்வளம் பாதிக்கும். மீன் பண்ணை அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு

மதுரை : கொடைக்கானல் கவுஞ்சி பாலகிருஷ்ணன் உட்பட சிலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கொடைக்கானல் மன்னவனுாரில் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க 86.93 எக்டேர் நிலத்தை மீன்வளத்துறைக்கு அனுமதித்து திண்டுக்கல் கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனால் சுற்றுச்சூழல் நீர்வளம் பாதிக்கும். மீன் பண்ணை அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் ஆர்.தாரணி அமர்வு: மன்னவனுாரில் மீன் பண்ணை அமைக்க நிரந்தரத் தடை விதிக்கப்படுகிறது. அதற்கு நிலம் ஒதுக்க கலெக்டர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அந்நிலத்தை மீண்டும் வருவாய்த்துறைக்கு மாற்ற வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X