சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலையில் சாலையை கடந்த யானைகள் வாகன ஓட்டிகள் திக்... திக்...

Added : டிச 04, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
பெ.நா.பாளையம் : கோவை மாவட்டம், வடக்குப்பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களை, காட்டு யானைகள் முற்றுகையிடுவது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, நரசிமமநாயக்கன்பாளையம் அருகே தெக்குப்பாளையம் பிரிவில், மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சென்ற யானைகள், அப்பகுதியில் சோளக்கதிர்களை மேய்ந்தன.நேற்று காலை 7.00 மணியளவில் தெக்குபாளையம் பிரிவு, மேட்டுப்பாளையம் சாலை
 காலையில் சாலையை கடந்த யானைகள்  வாகன ஓட்டிகள் திக்... திக்...

பெ.நா.பாளையம் : கோவை மாவட்டம், வடக்குப்பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களை, காட்டு யானைகள் முற்றுகையிடுவது அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு, நரசிமமநாயக்கன்பாளையம் அருகே தெக்குப்பாளையம் பிரிவில், மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சென்ற யானைகள், அப்பகுதியில் சோளக்கதிர்களை மேய்ந்தன.நேற்று காலை 7.00 மணியளவில் தெக்குபாளையம் பிரிவு, மேட்டுப்பாளையம் சாலை நடுவே இருந்த இரும்பு கம்பிகளை உடைத்து கடந்து சென்றன.


அவ்வழியே வாகனங்கள் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இரவு நேரத்தில், யானைகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Chennai,இந்தியா
06-டிச-201907:44:58 IST Report Abuse
kannan யானைகளுக்கு அதிர்ச்சி ...பாதையில் தடுப்புகள். அவற்றை யானைகள் உடைத்து சென்றன ..அப்படின்னு சொல்லுங்க .. நாம தப்பு பண்ணிட்டு .அதுங்க மேல பழிபோட கூடாது
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
06-டிச-201907:01:26 IST Report Abuse
Nathan ஆக்கிரமிப்பது யானைகளா, மனிதர்களா?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201908:51:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கிராமங்களை, காட்டு யானைகள் முற்றுகையிடுவது அதிகரித்துள்ளது... அது போற பாதையிலே கட்டடங்களையம், சாலைகளையும் போட்டு விட்டு, யானைகள் முற்றுகை இடுகின்றன என்று சொல்கிறீர்கள். ஒண்ட வந்த பிடாரி நாம்.. நினைவில் கொள்வோம்.
Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-டிச-201907:03:46 IST Report Abuse
வெகுளிஉண்மைதான் ........
Rate this:
vasanthan - Moscow,ரஷ்யா
07-டிச-201908:27:08 IST Report Abuse
vasanthanஒண்டவந்த பிடாரிகள் - குல்லாக்களும், பாவாடைகளும் என்ன நான் சொல்லுவது சரிதானே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X