பொது செய்தி

தமிழ்நாடு

108 சங்காபிேஷகம்

Added : டிச 04, 2019
Advertisement
 108 சங்காபிேஷகம்

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம், மூன்றாம் சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிேஷகம் நடந்தது.

மதியம் 2:00 மணிக்கு விநாயகர், காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மதியம் 3:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு, சிறப்பு ேஹாம பூஜை நடந்தது. 6:00 மணிக்கு ேஹாம வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு கலச அபிேஷகம் மற்றும் 108 சங்கு அபிேஷகம் நடந்தது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சி.என்.பாளையம் மலையாண்டர் கோவிலில் 108 சங்கு அபிேஷகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X