�ஆன்மிகம் �கலியன் உற்சவம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், கலியன் உற்சவம், 4ம் நாள், உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி.அபிஷேகம்சிவ- - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னதியில் அபிஷேகம், காலை, 8:00 மணி, கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம், மாலை, 5:00 மணி, வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனகாப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், மாலை 6:00 மணி வரை.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைவடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, காலை, 11:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:30 மணி.காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை, 6:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE