உ.பி. கவர்னர் மாளிகைக்கு கடிதம் மூலம் மிரட்டல்

Added : டிச 04, 2019
Advertisement
 உ.பி. கவர்னர் மாளிகைக்கு கடிதம் மூலம் மிரட்டல்

லக்னோ: உ.பி மாநில கவர்னராக ஆனந்திபென் படேல் உள்ளார். இந்நிலையில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஹேமத் ராவ் அம்மாநில உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கவர்னர் மாளிகைக்கு அனுப்புனர் பெயரின்றி மர்ம மிரட்டல் கடிதம் வந்தது. அதில் கவர்னர் மாளிகையை விட்டு 10 நாட்களுக்குள் கவர்னர் ஆனந்தி பென் படேல் உடனே வெளியேற வேண்டும். இல்லையெனில் கவர்னர் மாளிகையை குண்டு வைத்து தகர்ப்போம். இவ்வாறு அந்த மிரட்டல் கடித்தில் கூறப்பட்டது.போலீசார் நடத்திய விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும் டி.எஸ். பி.சி என்ற நக்சல் அமைப்பினர் இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
04-டிச-201909:35:14 IST Report Abuse
NewIndia_DigitalIndia ஜார்கண்ட் தேர்தல் நாடகம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X