பொது செய்தி

தமிழ்நாடு

தேங்கி நிற்கும் கழிவு நீர்

Added : டிச 04, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் வீடுகளை சூழ்ந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சி திடீர்குப்பம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகிலேயே காந்தி நகர் பகுதியிலும் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில் உள்ள காலி இடத்தில் பல நாட்களாக கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்கிறது.இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என மக்கள் வேதனைபடுகின்றனர்.உடனடியாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X