பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான இடங்களில் அறிவிப்பு பலகை

Added : டிச 04, 2019
Share
Advertisement
மங்கலம்பேட்டை:விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் உள்ள ஆபத்தான இடங்களில், பிரதிபலிப்பு பலகை அமைக்கும் பணி நடக்கிறது.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னை, பெங்களூரு, வேலுார், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரி சென்று வருகின்றன.இந்த சாலையில், வளைவு, வேகத்தடை
 ஆபத்தான இடங்களில் அறிவிப்பு பலகை

மங்கலம்பேட்டை:விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் உள்ள ஆபத்தான இடங்களில், பிரதிபலிப்பு பலகை அமைக்கும் பணி நடக்கிறது.விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னை, பெங்களூரு, வேலுார், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரி சென்று வருகின்றன.இந்த சாலையில், வளைவு, வேகத்தடை உள்ளிட்ட அறிவிப்பு பலகை இல்லாததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் நலன் கருதி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், வேகத்தடை, வளைவு, பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான அடையாளம் பொருந்திய அறிவிப்பு பலகை அமைக்கும் பணி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X