சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓமக்குளத்தில் விழுந்தவர் பலி

Added : டிச 04, 2019
Advertisement

சிதம்பரம்:ஓமக்குளத்தில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார். சிதம்பரம் ஓமக்குளம் எடத்தெருவைச் சேர்ந்த நாராயணசாமி மகன் பழனிவேல் 40; கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி சென்றார். போதையில் இருந்த அவர், குளத்தில் இறங்கிய போது தவறி விழுந்து இறந்தார்.தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மிதந்த பழனிவேலை மீட்டனர். சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X