அரசு மகளிர் கல்லூரியில் ஒரே பாரதம் உன்னத பாரதம் மன்றம் துவக்கம்:| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசு மகளிர் கல்லூரியில் ஒரே பாரதம் உன்னத பாரதம் மன்றம் துவக்கம்:

Added : டிச 04, 2019
 அரசு மகளிர் கல்லூரியில் ஒரே பாரதம் உன்னத பாரதம் மன்றம் துவக்கம்:

வில்லியனுார்:வில்லியனுார் மகளிர் கல்லுாரியில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' மன்ற துவக்க விழா நடந்தது.வில்லியனுார் கஸ்துாரிபா அரசு மகளிர் கல்லுாரியில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' மன்றம் துவக்க விழாவிற்கு கல்லுாரி முதல்வர் ெஷரில் ஆன் சிவன் தலைமை தாங்கினார். மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். அதில் கலை மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தால் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.விழாவில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X