பொது செய்தி

தமிழ்நாடு

இரு மாவட்டங்களில் 33 செயலாளர்கள் நியமனம்

Added : டிச 04, 2019
Share
Advertisement
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 13 வட்டாரங்களில், 633 ஊராட்சிகள் உள்ளன.இதில், 44 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கு, 2018, மே மாதம் முறையான அறிவிப்பு வெளியாகி இருந்தது.அந்த காலி பணியிடங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறையினர், பயனாளிகளிடம் விண்ணப்பங்களை பெற்று, நேர்காணல் நடத்தி முடித்தனர். அவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம், சமீபத்தில் பணி ஆணை

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், 13 வட்டாரங்களில், 633 ஊராட்சிகள் உள்ளன.

இதில், 44 ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கு, 2018, மே மாதம் முறையான அறிவிப்பு வெளியாகி இருந்தது.அந்த காலி பணியிடங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறையினர், பயனாளிகளிடம் விண்ணப்பங்களை பெற்று, நேர்காணல் நடத்தி முடித்தனர். அவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம், சமீபத்தில் பணி ஆணை வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 33 செயலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.மீதம் இருக்கும், 11 ஊராட்சி செயலர்கள் பணியிடங்களுக்கு இன சுழற்சி முறையில் விண்ணப்பங்கள் வரவில்லை என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.காலியாக இருக்கும் செயலர் காலி பணியிடங்களுக்கு, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X