பொது செய்தி

இந்தியா

விழிப்புணர்வு முகாம்

Added : டிச 04, 2019
Advertisement
 விழிப்புணர்வு முகாம்

பாகூர்:கொரவள்ளிமேடு சுப்ரமணியப்படையாச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம் நடந்தது. சமுதாய நலப்பணித்திட்டம் சார்பில் நடந்த முகாமிற்கு, திட்ட அலுவலர் முரளி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் அம்பிகா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அறிவியல் ஆசிரியை ஷாஜகான் பீவி கலந்து கொண்டு தொழிற்சாலை கழிவுகளால் காற்று மற்றும் நீர் மாசுபடும் விதம், எதிர்கால தலைமுறையினர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் கார்த்தி தொகுப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், ஆசிரியர் கணேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X