கூகுளின் 'ஆல்பபெட்' சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியமனம்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (15)
Advertisement
'ஆல்பபெட் ' சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியனம்

வாஷிங்டன் : கூகுள் நிறுவனத்தினை தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவரும் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டனர். அதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கூடுதலாக சுந்தர் பிச்சை கவனிப்பார். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
04-டிச-201915:08:58 IST Report Abuse
Balaji வாழ்த்துக்கள் திரு சுந்தர் அவர்களே......
Rate this:
Share this comment
Cancel
R S BALA - Chennai,இந்தியா
04-டிச-201914:33:55 IST Report Abuse
R S BALA இவர் ஒரு வார்த்தை தமிழ் பேசிய ஏதேனும் ஒரு வீடியோ இருந்தால் அனுப்பவும் .youtube லிங்க்.
Rate this:
Share this comment
Cancel
04-டிச-201911:08:22 IST Report Abuse
Fearless Iyer veeramani suba ver kuruma will start porattam in front of google in bangalore to protest brahminism. christian conversion gang will join them . need reservation in google 90 for BC.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X