பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினரிடம் நேர்காணல்

Added : டிச 04, 2019
Share
Advertisement
 தி.மு.க.,வினரிடம் நேர்காணல்

திருப்போரூர்:திருப்போரூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, மாவட்ட, ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு, தி.மு.க.,வைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கட்சியிடம் விருப்ப மனு கொடுத்தனர்.

காஞ்சி வடக்கு மாவட்ட செயலரும், ஆலந்துார் எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன், இந்த கட்சியினரிடம் நேர்காணல் நடத்தினார்.கட்சி நிர்வாகிகளிடம், தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்த கருத்துக்கேட்பும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X