தமிழ்நாடு

3,930 பதவிகளுக்கு நேரடி தேர்தல்

Added : டிச 04, 2019
Share
Advertisement
மதுரை, மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் முதற்கட்டமாக 3,930 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக 2,032 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இத்தேர்தலில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், 214 ஒன்றிய கவுன்சிலர்கள், 3,273 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 420 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி

மதுரை, மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் முதற்கட்டமாக 3,930 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக 2,032 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இத்தேர்தலில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், 214 ஒன்றிய கவுன்சிலர்கள், 3,273 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 420 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.கலெக்டர் வினய் கூறியதாவது: ஜன., 4 தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் ஜன., 6 பதவி ஏற்பு நடக்கும். ஜன., 11 மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடக்கும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X