சிந்துபட்டி, :நாட்டாமங்கலம் ஆண்டிச்சாமி 48. இவரை கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை வீட்டில் பறிமுதல் செய்தனர். கட்டத்தேவன்பட்டி பஞ்சா 39. இப்பகுதி பஸ் ஸ்டாப்பில் 500 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.நெடுமதுரை அறிவு 75. இவரை கைது செய்து வீட்டில் 500 கிராம் கஞ்சாவை கள்ளிக்குடி போலீசார் பறிமுதல் செய்தனர். கூடக்கோவில் அருகே கொக்குளத்தில் வீட்டில் மது பாட்டில் விற்றதாக சக்கம்மாள் 75,கைது செய்யப்பட்டார்.
Advertisement