பொது செய்தி

தமிழ்நாடு

தர்ம சாஸ்தா கோவிலில் தசாவதார அலங்காரம்

Added : டிச 04, 2019
Advertisement

போத்தனுார்:குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோவிலில், மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தில் காட்சியளித்தார்.மகாவிஷ்ணு ஒவ்வொரு சூழலிலும், ஒவ்வொரு அவதாரம் எடுத்து உலகை ரட்சித்தார். அந்நிகழ்வை போற்றும் வகையில், குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோவிலில், தனி சன்னதி கொண்டிருக்கும் மகா விஷ்ணு, நேற்று முதல் அவதாரமான, மச்ச அவதாரத்தில் சந்தன காப்புடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று முதல் கூர்ம, வராக, நரசிம்மர், வாமணர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி அவதாரத்தில் அருள்பாலிப்பார். வரும் 5 முதல் 12 வரை, தினமும் பாகவத பாராயணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X