இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

Added : டிச 04, 2019

ஆன்மிகம்பூஜா மகோற்சவம்ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர் n சங்கல்பம் n காலை, 7:00 மணி. மகா புருஷசத் ஹோமம் n காலை, 7:00 மணி. ஐயப்பன் அஷ்டாபிஷேகம் n காலை, 8:00 மணி. மகா தீபாராதனை n மதியம், 12:00 மணி. நாமசங்கீர்த்தனம் n மாலை, 7:00 மணி.லட்சார்ச்சனை மகாயக்ஞம்ஐயப்பசுவாமி பொற்கோவில், சித்தாபுதுார் n காலை, 6:00 மணி முதல்மகர ஜோதி விழாஐயப்பசுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை n கணபதி ஹோமம் n காலை, 4:30 மணி. நவகம், பஞ்ச கவ்ய அபிஷேகம் n காலை, 9:30 மணி. அத்தாழ பூஜை, தீபாராதனை n இரவு, 8:45 மணி. ஹரிவராசனம், பிரசாத வினியோகம் n இரவு, 9:00 மணி.அபிஷேக, அலங்கார பூஜைலட்சுமி நாராயணா கோவில், ஏசிசி காலனி, மதுக்கரை n நவக்கிரக ஹோமம் n காலை, 7:30 மணி.பெரியமாரியம்மன் சித்தி விநாயகர், மாகாளியம்மன், பத்ரகாளியம்மன் கோவில், பீளமேடு n காலை, 8:00 மணி.மாகாளியம்மன், பட்டீஸ்வரர் கோவில், 80 அடி ரோடு, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி முதல்சங்கமேஸ்வர சுவாமி கோவில், கோட்டை n மாலை, 6:00 மணி முதல்.கல்விஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சிஎன்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி.சிறப்புரைஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, வட்டமலைபாளையம், என்.ஜி.ஜி.ஒ., காலனி n காலை, 10:00 மணி.பொதுவிளக்குகள் கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடைவீதி n காலை, 10:00 மணி முதல் n இரவு, 8:00 மணி வரை.சித்த மருத்துவ முகாம்பிரம்மா குமாரிகள் தியான நிலையம், வாசவி காம்பளக்ஸ், டவுன்ஹால் n மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை.குடியிலிருந்து விடுபட ஆலோசனைக் கூட்டம் ஐ.பி.ஏ., சர்ச், கோவைப்புதுார் n இரவு, 7:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X