காரைக்குடியில் 'நோ பார்க்கிங்கில்' வாகனங்கள்

Added : டிச 04, 2019
Share
Advertisement
காரைக்குடி:காரைக்குடியில் 'நோ பார்க்கிங்' பகுதியில்,நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது.காரைக்குடியில் 36வார்டுகள் உள்ளன.லட்சத்திற்கும்மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாகனங்களின் பெருக்கம், அதிகரிக்கும் மக்கள் தொகையால் நாளுக்கு நாள் காரைக்குடி போக்குவரத்து நெரிசலில் தவிக்கிறது.சாலைகளில் ஏற்படும் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசலை சரி
 காரைக்குடியில் 'நோ பார்க்கிங்கில்' வாகனங்கள்

காரைக்குடி:காரைக்குடியில் 'நோ பார்க்கிங்' பகுதியில்,நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது.
காரைக்குடியில் 36வார்டுகள் உள்ளன.லட்சத்திற்கும்மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாகனங்களின் பெருக்கம், அதிகரிக்கும் மக்கள் தொகையால் நாளுக்கு நாள் காரைக்குடி போக்குவரத்து நெரிசலில் தவிக்கிறது.சாலைகளில் ஏற்படும் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசலை சரி செய்திட, காவல்துறை சார்பில், சாலையோரங்களில் ஆங்காங்கே 'நோ பார்க்கிங்' போர்டு வைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் வணிக நிறுவனங்கள் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால், நகரில் நெரிசல் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X