ஜம்மு:ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர், நேற்று முன் தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தாரிக் ஹுசைன் வானி என்ற, பயங்ரவாதியை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
Advertisement