பொது செய்தி

தமிழ்நாடு

36 யூனிட் ரத்தம் சேகரிப்பு

Added : டிச 04, 2019
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருப்பூர், 'முயற்சி' மக்கள் அமைப்பு, உலக ரட்சகர் அன்பியம் ஆகியவை இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் திருப்பூர், குமார் நகர் புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடந்தது.முகாமிற்கு, பிரான்சிஸ் ரொசாரியா, தலைமை வகித்தார். ஆரோக்கிய செல்வம், தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் தீபிகா, தலைமையில் மருத்துவ குழுவினர் 36

அனுப்பர்பாளையம்:திருப்பூர், 'முயற்சி' மக்கள் அமைப்பு, உலக ரட்சகர் அன்பியம் ஆகியவை இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் திருப்பூர், குமார் நகர் புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடந்தது.முகாமிற்கு, பிரான்சிஸ் ரொசாரியா, தலைமை வகித்தார். ஆரோக்கிய செல்வம், தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் தீபிகா, தலைமையில் மருத்துவ குழுவினர் 36 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.முகாம் ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் ஜோசப், ராஜ், அருள்ராஜ், வரதராஜன், ராஜு, முருகராஜ், ஞானம் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X