விவேகானந்தா பள்ளி தடகளத்தில் அபாரம்

Added : டிச 04, 2019
Share
Advertisement
திருப்பூர்:கோவை சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் முதலாம் ஆண்டு சிறுவர், சிறுமியருக்கான தடகள போட்டி, கோவை துடியலுார் யுவபாரதி பள்ளியில் நடந்தது.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர் பங்கேற்றனர். காங்கயம் விவேகானந்தா அகாடமி பள்ளி மாணவர் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.வெற்றி பெற்ற

திருப்பூர்:கோவை சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் முதலாம் ஆண்டு சிறுவர், சிறுமியருக்கான தடகள போட்டி, கோவை துடியலுார் யுவபாரதி பள்ளியில் நடந்தது.கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர் பங்கேற்றனர். காங்கயம் விவேகானந்தா அகாடமி பள்ளி மாணவர் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜசேகரன், பொம்மராஜ் ஆகியோரை பள்ளி முதல்வர், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X