பொது செய்தி

தமிழ்நாடு

ஷிவானி கருத்தரிப்பு மையம் திறப்பு

Added : டிச 04, 2019
Advertisement
 ஷிவானி கருத்தரிப்பு  மையம் திறப்பு

காரைக்குடி:காரைக்குடி தம்பிரான் மகப்பேறு,குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் ஷிவானி கருத்தரிப்பு மையதுவக்க விழா நடந்தது.மருத்துவமனை இயக்குனர் டாக்டர். சோமசுந்தரம் வரவேற்றார்.

கலெக்டர் ஜெயகாந்தன் மையத்தை துவக்கி பேசுகையில்; காத்தல்பணியை செய்யக்கூடியவர் கள் மருத்துவர்கள், மனிதநேயத்துடன் சேவை செய்தால்இறைவனை அடையலாம், அனைத்து மருத்துவர்களும் மக்களுக்குநல்லது செய்ய வேண்டும், என்றார்.

ராமநாதபுரம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனியரசு,டாக்டர் ரமணிதேவி, செட்டிநாடு பப்ளிக் பள்ளி குழுமதலைவர் குமரேசன், நிர்வாக இயக்குனர் சாந்திகுமரேசன், டாக்டர்கள்ஜெயலால், சுரேந்திரன், சுந்தர் நாராயணன்,இந்திரா, முத்தையா சுதா,ஷிவனேஷ் சோமசுந்தரம், ஷிவானி சோமசுந்தரம், பொறியாளர்குமரன், ஜெய்னிகா சிவக்குமார் கலந்து கொண்டனர். மைய நிர்வாக இயக்குனர் டாக்டர் உமாசோமசுந்தரம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X