பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : டிச 04, 2019
Advertisement

கோயில்கார்த்திகை விழா - கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:30 முதல் 10:54 மணி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆடி வீதி புறப்பாடு: காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.கார்த்திகை விழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங் குன்றம், மதுரை, தங்கச்சப்பரத்தில் சுவாமி புறப்பாடு: காலை 9:30 மணி, அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு: இரவு 8:00 மணி.கோடி அர்ச்சனை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, காலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுதமிழில் பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி சிவயோகானந்தா, காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீமடம் சமஸ்தானம், மாலை 6:30 மணி.சேக்கிழார் செந்தமிழ்: நிகழ்த்துபவர் - பாலகிருஷ்ணன், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.பொதுதேசிய கப்பற்படை தினத்தை முன்னிட்டு கண்காட்சி, ஓவிய போட்டி: செயின்ட் மேரீஸ் பள்ளி, கீழவெளிவீதி, மதுரை, தலைமை: கமாண்டர் செந்தில், ஏற்பாடு: மதுரை என்.சி.சி., காலை 9:00 மணி முதல்.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கை பற்றிய கலந்துரையாடல்: சுனில் மைத்ரா இல்லம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை: அமைப்பாளர் அருணா, பங்கேற்பவர்: வழக்கறிஞர் செல்வகோமதி, ஏற்பாடு: நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை, வங்கி ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், மாலை 5:30 மணி.21வது ஆவண குறும்பட விழா: மூட்டா அரங்கம், காக்காதோப்பு, மதுரை, ஏற்பாடு: மூட்டா, யதார்த்தா, மறுபக்கம், மாலை 6:00 மணி. தேசிய புத்தகக் கண்காட்சி: மாவட்ட மைய நுாலகம், சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட், அரசு பொது நுாலகத்துறை, நியூ செஞ்சுரி புத்தக நிலையம், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி.சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம்: மெயின் கிளை, வில்லாபுரம், மேலுார், பி.பி.குளம் கிளை அலுவலகங்கள், மதுரை, ஏற்பாடு: ரெப்கோ ேஹாம் பைனான்ஸ், காலை 9:30 முதல் மாலை 5:00.அனைத்து கைவினை பொருட்கள் கண்காட்சி: பூம்புகார் உற்பத்தி கூடம், சிப்காட், புதுார், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி.மேட்டுப்பாளையம் பலியானோருக்கு இழப்பீடு கோரி கண்டன ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, ஏற்பாடு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி, காலை 11:00 மணி.மருத்துவம்நவீன பல் பதியங்கள் குறித்த ஆலோசனை: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, தலைமை: டாக்டர் ஜெ.கண்ணபெருமான், ஏற்பாடு: டாக்டர் ஏ.எம். ஜெயபால் நினைவு அறக்கட்டளை, காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை.இலவச கண் சிகிச்சை முகாம்: எம்.வி.எம்., மெட்ரிக் பள்ளி, சோழவந்தான், ஏற்பாடு, பள்ளி நிர்வாகம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை,நேரம்: காலை, 9:30 மணிமுதல் பகல் 3:00 வரை.இலவச பொது மருத்துவ முகாம்: பத்மம் மருத்துவமனை, ஆகாஷ் முதியோர் இல்லம், கொட்டகைமேடு ரோடு, கடச்சனேந்தல், ஏற்பாடு: மதுரை சாரிடபிள் டிரஸ்ட், காலை 10:00 முதல் பகல் 1:00 மணி.பல் நோய் சிகிச்சை இலவச ஆலோசனை: ராதா பல் மருத்துவமனை, 724, அண்ணாநகர், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 முதல் இரவு 8:00.உலக எய்ட்ஸ் நாள் கருத்தரங்கு: ஆர்ட் பிளஸ் சென்டர், அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் டாக்டர் சங்குமணி, பங்கேற்போர்: டாக்டர்கள் நடராஜன், செல்வராஜ் மனோகரன், காலை 9:30 மணி.விளையாட்டு69வது மாநில சீனியர் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஜவஹர், பங்கேற்பவர்: கலெக்டர் வினய், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், ஏற்பாடு: தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம், தேனி மாவட்ட கைப்பந்து கழகம், மாலை 5:00 மணி.ஒன்றிய அளவிலான சிறார், இளைஞர்களுக்கான தடகள போட்டிகள்: விளையாட்டு மைதானம், அரசு கலைக்கல்லுாரி, மேலுார், ஏற்பாடு: ஆரோக்யா நலவாழ்வு அறக்கட்டளை, காலை 7:00 மணி.யோகா, தியானம்யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி மற்றும் கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் கங்காதரன், காலை 6:00 மணி.யோகா, பிரணாயாமம், மனவளக்கலை, உணவு பயிற்சி: கலையகம், 2/642, அல்லிவீதி 6வது பிரதான சாலை, கோமதிபுரம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை வள்ளிமயில், காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.பதஞ்சலி யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சரவண குமார், ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம், ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி.இலவச யோகா பயிற்சி: விவேகானந்தர் அரங்கம், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், புது நத்தம் ரோடு, மதுரை, காலை 6:00 மணி.யோகா பயிற்சி: எக்கோ பார்க், தியான குடில், மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா மற்றும் ெஹல்த் கிளப், காலை 6:20 மணி.யோகா, பிராணாயாமம், தியானம்: 9ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பாலாஜி, ஏற்பாடு: ஸ்வஸ்தம் யோகா மையம், காலை 6:00 மணி.யோகா, தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம் அருகில், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00மணி.பெண்களுக்கான யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: 522, கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை பாரதி, காலை 6:00 மணி.தியானம், உடல் பயிற்சி, யோகா பயிற்சி: வேதாத்திரி யோகா மையம், 11, நாவலர் நகர் முதல்தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.மாணவர்களுக்கான இலவச யோகா, தியானம்: பிரானீக் ஹீலிங் சென்டர், அய்யனார் காலனி, பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 4:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X