விளக்கு எரிவதில்லை

Added : டிச 04, 2019
Share
Advertisement
திருப்பூர் கொங்குநகர் முதல் வீதியில், 15 நாட்களாக தெருவிளக்கு ஒளிர்வதில்லை; விளக்குகளை மாற்ற வேண்டும்.-எஸ்.குமார், கொங்குநகர்.அதிகரிக்கும் ஆக்கிரமிப்புதிருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி வீதியில், ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. குறுகிய ரோட்டில், சரக்கு லாரிகள் நடுரோட்டில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.-சி.நேமிநாதன், திருப்பூர்.நிழற்குடை

திருப்பூர் கொங்குநகர் முதல் வீதியில், 15 நாட்களாக தெருவிளக்கு ஒளிர்வதில்லை; விளக்குகளை மாற்ற வேண்டும்.-எஸ்.குமார், கொங்குநகர்.அதிகரிக்கும் ஆக்கிரமிப்புதிருப்பூர் கே.எஸ்.சி., பள்ளி வீதியில், ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. குறுகிய ரோட்டில், சரக்கு லாரிகள் நடுரோட்டில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.-சி.நேமிநாதன், திருப்பூர்.நிழற்குடை அவசியம்பெருமாநல்லுார் நால்ரோட்டில் நிழற்குடை அமைக்க வேண்டும். நிற்க வழியின்றி மழை, வெயிலில் பயணிகள் தவிக்கின்றனர்.-சி.அனந்தராமன், பெருமாநல்லுார்.சாலையை சீரமைக்கலாமே1. தொடர் மழையால், திருப்பூர் புதுமார்க்கெட் வீதி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. பஸ்களின் சக்கரங்கள் சிக்கிக் கொள்கின்றன; ரோட்டை சீரமைக்க வேண்டும்.-பழனிசாமி, புதுமார்க்கெட் வீதி.2. திருப்பூர் பல்லடம் ரோடு - தென்னம்பாளையம் சந்திப்பு சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகள், பெற்றோர், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.-என்.பாலசுப்ரமணியம், தென்னம்பாளையம்.குப்பை அள்ளணும்திருப்பூர் காலேஜ் ரோடு, கிருஷ்ணாநகர் இரண்டாவது வீதியில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும்.-என்.நாராயணசாமி, கிருஷ்ணாநகர்.தடையை மீறி விற்பனைதிருமுருகன்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பான்மசாலா, குட்கா தாரளமாக விற்கப்படுகிறது; அதிகாரிகள், ஆய்வு நடத்த வேண்டும்.-என்.முருகேசன், திருமுருகன்பூண்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X