பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம்

Added : டிச 04, 2019
Advertisement

கமுதி:கமுதி பேரையூர் அருகே இ.வேப்பங்குளம் அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி, பேரையூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் பார்வதி தலைமையிலும், பள்ளி தலைமை ஆசிரியர் விஜி முன்னிலையிலும் நடந்தது.

மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கி, கழிப்பறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும், திறந்தவெளி கழிப்பறையை புறக்கணித்தால், நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்,என விளக்கப்பட்டது. முகாமில் பேரையூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு மகேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X