சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் கண்ணாடி உடைப்பு மூன்று பேர் கைது

Added : டிச 04, 2019
Share
Advertisement
திருப்பூர்:மேட்டுப்பாளையத்தில் சுவர் சரிந்து, வீடுகள் மீது விழுந்த சம்பவத்தில், 17 பேர் இறந்தனர். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர், பல்வேறு கட்சி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதில், தமிழ்புலிகள் அமைப்பு மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டிருந்தார்.இச்சூழலில், கைது நடவடிக்கையை

திருப்பூர்:மேட்டுப்பாளையத்தில் சுவர் சரிந்து, வீடுகள் மீது விழுந்த சம்பவத்தில், 17 பேர் இறந்தனர். இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர், பல்வேறு கட்சி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதில், தமிழ்புலிகள் அமைப்பு மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டிருந்தார்.இச்சூழலில், கைது நடவடிக்கையை கண்டித்து, தாராபுரத்தில் இருந்து குண்டடம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடியை, தமிழ் புலி அமைப்பு நிர்வாகிகள் கல் வீசி உடைத்தனர். இதுதொடர்பாக, தாராபுரத்தை சேர்ந்த வடிவேல், 36, ஒண்டிவீரன், 56 மற்றும் நவீன்குமார், 21 ஆகியோரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X