பொது செய்தி

தமிழ்நாடு

புல்லமடை பகுதியில் மழை மூழ்கிய மிளகாய் செடிகள்

Added : டிச 04, 2019
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மிளகாய் செடிகள் தண்ணீர் மூழ்கியுள்ளன.ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை, வல்லமடை, சவேரியார் பட்டினம், சனவேலி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது.

மிளகாய் செடிகள் வளர்ந்து வரும் நிலையில், மிளகாய் வயல்களில் தொடர் மழையால் கடந்த சில நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால், மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன. மிளகாய் செடிகள் மழைக்கு அழுகுவதால் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதி மிளகாய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X