பாம்பனில் ரயிலுக்கு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் ரயிலுக்கு

Added : டிச 04, 2019
Share
ராமேஸ்வரம்:கன்னியாகுமரி கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளி மண்டல மேலடுக்கு சூழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்தது.இதனால் பாம்பன் அருகே அக்காள்மடம் ரயில்வே கேட் தண்டவாளம் அருகே 200 மீட்டரில் தேங்கிய மழை நீரால் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் சேதமடைந்து
 பாம்பனில் ரயிலுக்கு

ராமேஸ்வரம்:கன்னியாகுமரி கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளி மண்டல மேலடுக்கு சூழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்தது.இதனால் பாம்பன் அருகே அக்காள்மடம் ரயில்வே கேட் தண்டவாளம் அருகே 200 மீட்டரில் தேங்கிய மழை நீரால் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் சேதமடைந்து பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X