அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

Added : டிச 04, 2019
Advertisement
 அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

ரிஷிவந்தியம்:பகண்டைகூட்ரோட்டில் அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் அருணகிரி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய பிரிவு செயலர் கதிர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வைத்தியநாதன், சிவராமன், சண்முகம், ராமதாஸ், காந்தி, சின்னராஜ், மாரிமுத்து, அருணாச்சலம், சுப்ரமணி ஒன்றிய துணைச் செயலர் அன்பரசன், ஒன்றிய பொருளாளர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X