பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர்களுக்கு சட்டப் பயிற்சி முகாம்

Added : டிச 04, 2019
Share
Advertisement
விழுப்புரம்:விழுப்புரத்தில் மூன்று மாவட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.விழுப்புரம் போலீஸ் பணியிடை பயிற்சி மையத்தில் நடந்த முகாமிற்கு, டி.எஸ்.பி., திருமால் தலைமை தாங்கினார். விழுப்புரம் மகிளா கோர்ட் சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் பயிற்சி அளித்தார். இதில், அரசியலமைப்பு சட்டம், போலீஸ் நிலையங்களில் ஆவணங்கள் தயாரிப்பு மற்றும்
 இன்ஸ்பெக்டர்களுக்கு சட்டப் பயிற்சி முகாம்

விழுப்புரம்:விழுப்புரத்தில் மூன்று மாவட்ட இன்ஸ்பெக்டர்களுக்கு சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

விழுப்புரம் போலீஸ் பணியிடை பயிற்சி மையத்தில் நடந்த முகாமிற்கு, டி.எஸ்.பி., திருமால் தலைமை தாங்கினார். விழுப்புரம் மகிளா கோர்ட் சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் பயிற்சி அளித்தார். இதில், அரசியலமைப்பு சட்டம், போலீஸ் நிலையங்களில் ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் பராமரித்தல், போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.முகாமில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்களாக இருந்து இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்ற 16 பேர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X