பொது செய்தி

தமிழ்நாடு

சங்காபிஷேகம்

Added : டிச 04, 2019
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம், ஆனாங்கூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.மூன்றாவது சோமவாரத்தையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை, ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X