பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : டிச 04, 2019
Advertisement

விருதுநகர்:அமர் சேவா சங்கத்தின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு சமுதாயத்தில் சமவாய்ப்பு, சமஉரிமை, சமஅந்தஸ்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பகுதியில் நடத்தப்படுகிறது.

அதன்படி உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விருதுநகரில் விழிப்புணர்வு ஒருமைப்பாடு சாவடி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அமர்சேவா சங்கம் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கர் ராமன் தலைமை வகித்தனர். நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி , இன்ஸ்பெக்டர்கள் காந்தி, பிரியா துவங்கி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X