ஸ்ரீவில்லிபுத்துார்:கடந்த
1991ல் மம்சாபுரம் காந்தி நகரில் காலனி வீடுகள் கட்ட நிலங்கள்
எடுக்கப்பட்டு நில உரிமையாளர்களுக்கு ரூ.10.73 லட்சம் இழப்பீடு
வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழங்காததால் ஜப்தி செய்ய உத்தரவிட்டது.இதையடுத்து 13 சேர், 4 டேபிள்கள் ஜப்தி
செய்யப்பட்டது. இதனிடையே
அரசு அலுவலர்கள் சமரசபேச்சுவார்த்தை நடத்தி 2 மாதத்திற்குள்
இழப்பீடு தருவதாக கூறியதையடுத்து ஜப்தி பொருட்கள்
ஒப்படைக்கப்பட்டது.
Advertisement