ஸ்ரீவி.,தாலுகா ஆபீசில் ஜப்தி| Dinamalar

ஸ்ரீவி.,தாலுகா ஆபீசில் 'ஜப்தி'

Added : டிச 04, 2019

ஸ்ரீவில்லிபுத்துார்:கடந்த 1991ல் மம்சாபுரம் காந்தி நகரில் காலனி வீடுகள் கட்ட நிலங்கள்
எடுக்கப்பட்டு நில உரிமையாளர்களுக்கு ரூ.10.73 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழங்காததால் ஜப்தி செய்ய உத்தரவிட்டது.இதையடுத்து 13 சேர், 4 டேபிள்கள் ஜப்தி
செய்யப்பட்டது. இதனிடையே அரசு அலுவலர்கள் சமரசபேச்சுவார்த்தை நடத்தி 2 மாதத்திற்குள் இழப்பீடு தருவதாக கூறியதையடுத்து ஜப்தி பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X