பொது செய்தி

தமிழ்நாடு

சோமவார சங்காபிேஷக விழா

Added : டிச 04, 2019
Advertisement

வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிேஷக விழா நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிேஷக விழா நடந்தது. காசிவிஸ்வநாதர் சன்னதியில் நேற்று முன் தினம் நடந்த விழாவில், மாலை, 6:30 மணிக்கு கணபதி ஹோமமும், 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. சிவலிங்க வடிவில் சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X