பள்ளியில் விளையாட்டு விழா

Added : டிச 04, 2019
Share
Advertisement
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.பள்ளி தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார். பள்ளி செயலர் ராஜேஸ்குமார் வரவேற்றார். விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.அம்பலம் பிரேம்குமார் தேசியகொடியை ஏற்றினார். சிலம்பம், சுருள் பட்டா சுற்றுதல், தீ வளையம் சுற்றுதல், தற்காப்பு, கத்தி சண்டை போன்ற வீர

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

பள்ளி தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார். பள்ளி செயலர் ராஜேஸ்குமார் வரவேற்றார். விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.அம்பலம் பிரேம்குமார் தேசியகொடியை
ஏற்றினார். சிலம்பம், சுருள் பட்டா சுற்றுதல், தீ வளையம் சுற்றுதல், தற்காப்பு, கத்தி சண்டை போன்ற வீர விளையாட்டுகளை நிகழ்த்தி காட்டினர்.

வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் சசிகலா,எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலை பள்ளி செயலர் காசிமுருகன் பரிசு , சான்றிதழ்களை வழங்கினர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்தனர். முதல்வர் ஐஸ்வர்யா தேவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X