உள்ளாட்சி தேர்தலை ரத்துசெய்யக் கோரி திமுக புதிய மனு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
DMK, SupremeCourt, Petition, LocalBodyElection, திமுக, சுப்ரீம்கோர்ட், உள்ளாட்சி, தேர்தல், மனு

புதுடில்லி: கிராம ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச., 27, 30 தேதிகளில் இருகட்டங்களாக நடத்தப்படுவதாக தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடவடிக்கை முறைகளை நிறைவேற்ற தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்திருந்தது. இதன் விசாரணை நாளை (டிச.,05) விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். அதுவரையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என திமுக புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
04-டிச-201914:38:07 IST Report Abuse
konanki cat is out of the bag
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
04-டிச-201913:53:49 IST Report Abuse
Rafi ஆட்சி அதிகாரம் இருப்பதால் தங்களுக்கு சாதகமாக ஆக்கி கொண்டு தேர்தலை நடத்த முன்வருவது அதற்கு தேர்தல் கமிஷன் துணை போவது, ஜனநாயக பாதை சிதைகின்றது.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
04-டிச-201911:56:06 IST Report Abuse
elakkumanan இவனுக ஒரு இத்துப்போன திருட்டு கூட்டம்... தனக்கு திருட வாய்ப்பில்லை என்றால், எதுவுமே கூடாது என கூறுவார்கள்.. தனக்கு வாய்ப்பு இருந்தால்... வீரம்.. புறநானூறு...அகநானூறு....எல்லாத்தையும் ரெஃபர் பண்ணுவானுவோ.. திருட்டு கூட்டத்திலும்.. ஒலிக்கும், நேர்மை இல்லாத அயோக்கிய திருட்டு கூட்டம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X