சிதம்பரம் விடுதலை: ராகுல் மகிழ்ச்சி

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, சிதம்பரம், ப.சிதம்பரம்,

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திஹார் சிறையில் இருந்த முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அமலாக்கத்துறை வழக்கிலும் இன்று(டிச.,4) அவருக்கு ஜாமின் வழங்கியது.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில் வைத்தது முற்றிலும் வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயலாகும். உச்ச நீதிமன்றம், சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. நியாயமான வழக்கு விசாரணையில் தன்னை குற்றமற்றவர் என சிதம்பரம் நிரூபிப்பார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201920:07:12 IST Report Abuse
Indian Dubai Great relief to Sonia & Co and now PC has to be more careful
Rate this:
Share this comment
Cancel
Karthik - Doha,கத்தார்
04-டிச-201919:08:24 IST Report Abuse
Karthik பப்பு, திரு. சிதம்பரம் அவர்கள் ஜாமீன்ல தான் வந்திருக்காரு. விடுதலை ஆகவில்லை. நீங்க எல்லாரும் இப்போதும் ஒரே கட்சி, அதாவது "ஜாமீன்ல வெளிய சுத்துறவங்க" கட்சி.
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
04-டிச-201918:26:00 IST Report Abuse
sankar தம்பி - விவரம் தெரியுமா எப்புடீடி - விடுதலை இல்லை - ஜாமீனில் வெளியே இருக்கிறார் -
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X