கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சீமானுக்கு எதிராக அரசு அவதூறு வழக்கு

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Seeman,சீமான்,நாம் தமிழர் கட்சி

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செப்.,14ம் தேதி பேட்டி ஒன்றில், முதல்வர் பழனிசாமியையும், அரசையும் விமர்சித்து அவதூறாக பேசியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் சீமானை தண்டிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
10-டிச-201915:21:56 IST Report Abuse
Vivekanandan Mahalingam ஐயா எடப்பாடி அவர்களே உள்ள வச்சி நல்லா கவனியுங்க . வெளில வந்தப்புறம் நாற வாய் நல்லா வாய் ஆனா சரி
Rate this:
Share this comment
Cancel
rishi - varanasi,இந்தியா
05-டிச-201915:42:06 IST Report Abuse
rishi ஆமை கறி தின்ன, இப்போ களி திங்க போறியா.. நூதனமாக நுட்பமாக கொள்ளை அடிக்க போகும் இந்த கூட்டம் மக்கள் ஜாக்கிரதை...
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
05-டிச-201908:24:26 IST Report Abuse
arudra1951 அரண்டவர்களுக்கு இருண்டதெல்லாம் பேய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X