பொது செய்தி

தமிழ்நாடு

'விக்ரம் லேண்டர பொறியாளருக்கு முதல்வர் பாராட்டு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்து, நாசாவின் பாராட்டை பெற்ற பொறியாளரை, தன் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து, முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார்.'சந்திரயான் - 2' விண்கலத்தோடு, விண்ணில் செலுத்தப்பட்ட, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளானது. அதன் பாகங்களை, நாசா வெளியிட்ட புகைப்படங்களில் உள்ள வேறுபாடுகளை வைத்து, மதுரையை சேர்ந்த
 'விக்ரம் லேண்டர பொறியாளருக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்து, நாசாவின் பாராட்டை பெற்ற பொறியாளரை, தன் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து, முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார்.

'சந்திரயான் - 2' விண்கலத்தோடு, விண்ணில் செலுத்தப்பட்ட, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளானது. அதன் பாகங்களை, நாசா வெளியிட்ட புகைப்படங்களில் உள்ள வேறுபாடுகளை வைத்து, மதுரையை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்தார். அவருக்கு, நாசா பாராட்டு தெரிவித்தது.நேற்று பொறியாளர் சண்முக சுப்பிரமணியனை, முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து, மலர் கொத்து வழங்கி, முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்தார்.தொழில் துறை முதன்மை செயலர் முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
05-டிச-201909:59:01 IST Report Abuse
RajanRajan இனி தமிழகத்திலே அத்தனை ஓட்டுகளும் இந்த முருவனுக்கு மட்டும் தான். அப்படி ஒரு பொன்னான வாய்ப்பு ஆகாயத்திலே இருந்து அண்ணனுக்கு வந்துட்டுடோய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X