பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் கணக்கு காட்டாத 11 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவகங்கை: 2011 உள்ளாட்சி தேர்தலில் செலவு கணக்கு காட்டாத 11,640 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.தேர்தலில் போட்டியிடுவோர் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.2011 உள்ளாட்சி தேர்தலில் 11,640 பேர் செலவு கணக்கு தாக்கல் செய்யவில்லை.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X