நீட் ஆள் மாறாட்டம் நிபந்தனை தளர்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' ஆள் மாறாட்டம் நிபந்தனை தளர்வு

Added : டிச 04, 2019
Share
மதுரை: 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள், உதித் சூர்யா, 20, பிரவீன், 21, ராகுல் டேவிஸ், 20, கைது செய்யப்பட்டனர்.அவர்களுக்கு ஜாமின் அனுமதித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'மறு உத்தரவு வரும் வரை, தினமும் காலை, 10:30 மணிக்கு, மதுரை, சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும். 'விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்' என, நிபந்தனை

மதுரை: 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், சென்னையைச் சேர்ந்த மாணவர்கள், உதித் சூர்யா, 20, பிரவீன், 21, ராகுல் டேவிஸ், 20, கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு ஜாமின் அனுமதித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'மறு உத்தரவு வரும் வரை, தினமும் காலை, 10:30 மணிக்கு, மதுரை, சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும். 'விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்' என, நிபந்தனை விதித்தது. நிபந்தனையை தளர்த்தக் கோரி, மூவரும், உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று விசாரித்து, ''மனுதாரர் களுக்கு நிபந்தனை தளர்த்தப்படுகிறது. போலீசாரின் விசாரணைக்கு தேவையான போது ஆஜராக வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X